எப்பொழுதும் இளமையான தோற்றத்திற்கு

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை தான். ஆனால், வயது ஏற ஏற முகத்திலும் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இவ்வாறு முகத்தில் வயதான தோற்றம் வர பல காரணங்கள் உண்டு. இருப்பினும் வயது ஏறினாலும் நம்மை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கும் சில விடயங்கள் காணப்படுகின்றன. அவை என்னவென்று பார்ப்போம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த எடையை பராமரிப்பது மிகவும் முக்கியம். எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சருமத்தில் வீக்கத்தை உண்டாக்கும் கெமிக்கல் … Continue reading எப்பொழுதும் இளமையான தோற்றத்திற்கு